Powered By Blogger

Friday, September 16, 2011


புதிய கண்டுபிடிப்புகள், மாற்றங்கள் பட்டியலில் இலங்கை 82 ஆவது இடம்


புதிய கண்டுபிடிப்புகள்,மாற்றங்கள் தொடர்பானவிடயங்களில் இலங்கைஉலகில் 82 ஆவதுஇடத்தில் உள்ளது.இதற்கான பட்டியலைஇன்செட் என்ற சர்வதேசவர்த்தகக் கல்லூரி தயாரித்துள்ளதுஇந்தப் பட்டியலில்இலங்கை இந்தியாவுக்குப் பின்னால் உள்ள போதிலும்ஏனைய தெற்காசிய நாடுகளிலும் பார்க்க முன்னணியில்காணப்படுகிறது.
உலக புதிய கண்டுபிடிப்புகள் சுட்டியில் சுவிஸ்லாந்துமுன்னணியில் உள்ளதுசுவீடன் இரண்டாவதுஇடத்திலும் சிங்கப்பூர் மூன்றாவது இடத்திலும் உள்ளது.உலகளாவிய ரீதியில் 125 நாடுகள் இதில்பட்டியலிடப்பட்டுள்ளனஅந்த நாடுகளின் புதியகண்டுபிடிப்புகள் தொடர்பான ஆற்றல்கள்பெறுபேறுகள்மற்றும் அதிகளவான கண்டுபிடிப்புகளில் ஈட்டியவெற்றிகள்பலவீனங்கள்திறமையானகண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தமது கண்டுபிடிப்புஆற்றலை நிறைவேற்றுவதற்கு குறைபாடுகளைக்கொண்டோர் போன்ற விடயங்கள் இதில்உள்ளடக்கப்பட்டுள்ளனஇன்செட் தயாரித்த இந்தஅறிக்கையில் அல்கார் டெல் லு சென் கம்பனிஇந்தியகம்பனி கைத்தொழில் துறைஉலக புலைமைசார்சொத்துடைமை அமைப்பு என்பன இணைந்துகொண்டுள்ளன. "இன்று முழுஉலகுமே புதியகண்டுபிடிப்புகள் பற்றி கதைக்கின்றதுகைத்தொழில்துறைஅரசாங்கம்சமூகம் தொடர்பான புதியகண்டுபிடிப்புகள்மாற்றங்கள் பற்றி பேசுகின்றதுஎன்றுபோக்ஸ் மார்ச்சலின் பணிப்பாளரும் 20112012 க்கான உலககண்டுபிடிப்புகள் சுட்டி பேரவையின் தலைவருமானநவுசாட் போக்ஸ் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment